தமிழகத்தின் பொது விநியோக முறைக்கு பெரும் அச்சுறுத்தல் – ஜெ.ஜெயரஞ்சன் (தமிழில் பெரியசாமி)

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து தமிழ்நாட்டில் அவற்றிற்கு ஆதரவான நிலைபாடுகளையும் எதிர்நிலைபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளன. தம்மை ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி…

Read More