நேர்காணல்: தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு பாஜக தன்னையே மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் – கலையரசன் (தமிழில் தா.சந்திரகுரு)

நேர்காணல்: தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு பாஜக தன்னையே மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் – கலையரசன் (தமிழில் தா.சந்திரகுரு)

  பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்துத்துவ சித்தாந்தம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கவர்ச்சிக்கு எதிரான எதிர்ப்பில், இந்திய மாநிலங்களுக்கிடையே தனித்ததொரு மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலின் போது, 2014இல் மாநிலத்தில் வென்றிருந்த ஒரு தொகுதியையும் பாஜக இழந்து…