Posted inBook Review
பெண்ணியம் செல்வக்குமாரி எழுதிய “வம்பாமணல்” நாவல் – நூல் அறிமுகம்
“வம்பாமணல்” நாவல் – நூல் அறிமுகம் ‘ஒருங்குடன் கானல் அணிந்த உயர்மணல் எக்கர் மேல்’ அந்த எக்கர் தான் வம்பாமணல். சூரியனும், நிலவும் மலைச்சிகரங்களும், புல்வெளிகளும், அருவிகளும்,ஆறுகளும், கடலும் வானும், ஒளிரும் நட்சத்திரங்களும், பறவைக் கூட்டங்களும் எல்லோருக்கும் பாரபட்சமின்றி மகிழ்ச்சி தருகின்றன. …








