Posted inArticle
கவிக்குயிலின் குரல் ஓய்ந்தது: ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!
கவிக்குயிலின் குரல் ஓய்ந்தது: ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி! ஈரோடு தமிழன்பன் (செப்டம்பர் 28, 1933 – நவம்பர் 22, 2025) தமிழ் இலக்கிய வானில் ஒரு துருவ நட்சத்திரமாய் ஒளிர்ந்த முதுபெரும் கவிஞர், பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்…
