கவிதை : "புது உறவு” - (Kavithai - Puthu Uravu) - New relationship - Tamil Poetry - Tamil Kavithaikal - BookDay Kavithaikal - https://bookday.in/

கவிதை : “புது உறவு”

கவிதை : "புது உறவு” காலையில் எழுந்தேன் இதுவரை துணைவியின் முகத்தில் முழித்த என் முகம் பார்த்ததோ ஓர் ஜடத்தை. இந்த ஜடமோ எனது மூன்றாம் கையாய் இரண்டாம் வாயாய் மூன்றாம் காதாய் மூன்றாம் கண்ணாய் (நெற்றிக்கண்ணல்ல) இரண்டாம் தோலாய் ஐம்புலன்களின்…
அ.குமரேசனின் கவிதைகள் (A.Kumaresanin Kavithaikal) - Tamil Poetry - Tamil Kavithaikal - BookDay Kavithaikal - https://bookday.in/

அ.குமரேசனின் கவிதைகள்

அ.குமரேசனின் கவிதைகள் கவிதைப் பொழுது - அ. குமரேசன் அநாகரிகங்களுக்கு எதிராய் ஒரு நாகரிகம் தன்னை நிறுவிக்கொள்வதற்கு மட்டுமல்ல ஒரு நாகரிகம் தன்னை நிறுவிக்கொண்ட வரலாற்றை நிறுவுவதற்கும் தேவைப்படுகிறது இங்கொரு போராட்டம். ••••••••••••• எப்போதும் இருக்கிறது கவிதைக்கான பொழுது எங்கேயும் கிடைக்கிறது…
ரவி அல்லது கவிதைகள் (Ravi Allathu Kavithaikal) - Tamil Poetry - poem - Tamil Kavithaikal - https://bookday.in/

ரவி அல்லது கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள் 1. பலியாக்கிவிடும் பாசம். ******************************** நிராகரிப்பின் அக்கிரமத்தால் சிதைந்து போன காதலில் துளிர் விடுகிறது சமூக அவலம் வரலாற்றுத் துயரமாக பெற்ற கடனைத் தீர்க்க உணர்வுகளை கொன்றொழித்தப் பொழுது. *** 2. மீச்சிறு ஏக்கம் ********************* வெறுமையினூடாக…
கவிதை - தேடல் (Thedal) -Tamil Kavithaikal - Tamil Poetry - என்னைக் காணவில்லைஎங்கே தொலைந்து விட்டேன் - https://bookday.in/

கவிதை – தேடல்

கவிதை - தேடல் என்னைக் காணவில்லை எங்கே தொலைந்து விட்டேன் தொலைந்து விட்டேனா தொலைக்கப் பட்டேனா தொலைதூரம் சென்று திரும்பிப் பார்க்கிறேன் நான் இருக்கிறேன் என் நிழலுடன் நினைவுகளுடன் ஆக எனக்கு என்னைத் தெரிகிறது. என்னில் நானாக எனக்குத் தெரிவதற்கு இத்தனை…
யாழ் எஸ் ராகவன் கவிதைகள் | A Tamil Poetry | Bookday Kavithaikal - Yazh S Raghavan - https://bookday.in/

யாழ் எஸ் ராகவன் கவிதைகள்

யாழ் எஸ் ராகவன் கவிதைகள் தவறாகவே செய்து கொண்டிருக்கிறேன் யாவற்றிலும் உன் திருத்தம் கண்டு "சீ "மக்கு இது கூட தெரியல இதழ் குவித்து கண் சுருக்கும் போதெல்லாம் இதயத்தில் மலர் தோட்டம் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கும் நீ வியப்படையும்…
கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள் (Asaithadum Vetridankal) - Bookday Kavithaikal | Tamil Poetry - https://bookday.in/

கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள்

கவிதை : அசைந்தாடும் வெற்றிடங்கள் நேற்றைய நாளைப்போலத்தான் இன்றும் இருந்தது. அதே கவலைகள்... அதே சிக்கல்கள்... அதே சிரிப்புகள்... அதே எதிர்பார்ப்புத் துயரங்கள். வேறுபட்ட முகங்கள் அந்நியப்பட்ட இடங்கள். அல்லது பழக்கப்பட்ட முகங்கள். பழக்கப்பட்ட இடங்கள். புழங்கப்படாத வார்த்தைகள். வலி கூட்டும்…
நிவேதிகா பொன்னுச்சாமியின் கவிதை : இன்று தான் (Today's) | Tamil Poetry , Tamil Kavithaikal | Bookday Kavithaikal - https://bookday.in/

நிவேதிகா பொன்னுச்சாமியின் கவிதை : இன்று தான்

நிவேதிகா பொன்னுச்சாமியின் கவிதை : இன்று தான்   இன்று தான் அந்தக் கரிய முள் என் பாதத்தை ஆழப் பதம் பார்த்தது இன்று தான் கூர்மையான கல் ஒன்று என் சுண்டு விரலைக் கீறி சொட்டு இரத்தத்தால் வெற்றித் திலகம்…
அ.சீனிவாசனின் கவிதைகள் | A.Srinivasanin Kavithaikal - Poems of A.Srinivasanin | Bookday Kavithaikal - Tamil Poetry - https://bookday.in/

அ.சீனிவாசனின் கவிதைகள்

அ.சீனிவாசனின் கவிதைகள் 1. உன்னிடம் மட்டும் தோற்கும் வரத்தை, அன்பே, எனக்களி! எல்லோரையும் வென்று வருவேன்! --- 2. அவர்களை வேறு யாருக்கும் பிடிப்பதில்லை; அதனால் அவர்களுக்கு பைத்தியம் பிடிக்கிறது. அவர்களுக்கும் பைத்தியம் பிடித்திருக்கின்றது. எனவே, சிரித்தவாறே, எப்போதைவிடவும், எவரை விடவும்,…
தங்க.ஜெயபால் ஜோதியின் கவிதைகள் | Thanga Jeyapal Jothi 's Kavithaikal | Tamil Poetry | Bookday Kavithaikal - https://bookday.in/w

தங்க.ஜெயபால் ஜோதியின் கவிதைகள்

தங்க.ஜெயபால் ஜோதியின் கவிதைகள் காதலே என் காதலே காதலே என் காதலே உன் நெருப்பிலே கற்பூரம் நான் எரிகிறேன் என் கடவுளே அருள் தருவையோ கடவுளே என் காதலே... கற்பூரமாய் என்னைக் காட்டினேன் கற்பூரம் அணைப்பாயா காதல் சுடர் அழகு என்று…