Posted inBook Review
நூல் அறிமுகம்: தமிழ்ப் பிரபா “பேட்டை” – நா.வே.அருள்
தமிழ் நாவல்களுக்கு யோகம் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. இலக்கியத்தின் திசைக்காட்டியில் புதுப் புதுத் திசைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. சென்னையை அச்சு அசலாக அதன் பிரத்தியேக மொழிப் பிரயோகங்களுடன் கதை ‘சொல்லிக்றார்’ தமிழ்ப்பிரபா. சின்ன தறிப் பேட்டை எப்படிச் சிந்தாதிரிப் பேட்டை ஆனது என…