தமிழ்ச்சிறுகதையின் அரசியல் -17: ஜெயந்தன் கதைகள் – ச.தமிழ்ச்செல்வன்

முற்போக்கு இலக்கியத்துக்குத் தன் சிறுகதைகளின் வழி அழுத்தமான, வளமான, இயன்றவரை கலாபூர்வமான பங்களிப்பைச் செய்த படைப்பாளி ஜெயந்தன். எழுபதுகளில் ஊற்றெனப் பொங்கிப் பிரவகித்தவை அவரது எழுத்துக்கள். ’நினைக்கப்படும்’…

Read More

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 16: கோபி கிருஷ்ணன் – ச.தமிழ்ச்செல்வன்

கோபி கிருஷ்ணன் தமிழ்ச் சிறுகதை உலகில் வேறெவரும் சஞ்சரித்திருக்காத ஓர் மனப்பரப்பில் தனித்தலைந்த ஆளுமை. மனப்பிறழ்வுக்காளான மனிதர்கள்-மனுஷிகளின் ‘ஆட்டிப்படைக்கும்’ உள்மன உலகையும் உள்ளிருந்து இயக்கும் குரல்களையும் அதே…

Read More

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்

“போத்திநாயுண்டுக்கு இன்னும் விடியலை; இவருக்கு மட்டுமில்லை, இந்த ஊர் சம்சாரிகளுக்கும் சுத்துப்பட்டி சம்சாரிகளுக்கும் கூட. இந்த அறுபது வருஷங்களில் இப்படி ஒரு திகைப்பைக் கண்டதுமில்லை கேட்டதுமில்லை இவர்.…

Read More

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்

கு.ப.ராஜகோபாலன்,மௌனி,ந.பிச்சமூர்த்தி,கரிச்சான்குஞ்சு,எம்.வி.வெங்கட்ராம்,தி.ஜானகிராமன்,சிட்டி,க.நா.சு., எனப் பல முன்னோடிகளைத் தமிழ் இலக்கிய உலகுக்கு அளித்த தஞ்சை மண்ணிலிருந்து வந்த இன்னும் ஒரு படைப்பாளி தஞ்சை ப்ரகாஷ்.மற்ற படைப்பாளிகள் கும்பகோணத்தைச் சுற்றிய நிலப்பரப்பிலிருந்து…

Read More

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-13: அம்பை – ச.தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் அதுவரை கேட்டிராத ஒரு புதிய குரலாக, 70 களில் வெடித்தெழுந்தது அம்பையின் குரல்.இன்றுவரை அக்குரல் இன்னும் அழுத்தமாகவும் பிசிறுகள் நீங்கியும் மேலும் பக்குவப்பட்டும் சமரசமின்றிச்,…

Read More

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட சைவ வெள்ளாளர் குடும்பத்தில் பிறந்த இவருடைய தந்தையார் பிழைப்புத்தேடி நாஞ்சில் வட்டாரத்திற்குச் சென்று அங்கேயே மணம் செய்துகொண்டு குடியிருக்கலானதால் நாஞ்சில்நாடன் குமரி மாவட்டத்துக்காரராகிறார்.…

Read More

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்

முன்மாதிரி இல்லாத, எவரும் பின்தொடரவும் முடியாத ஒரு எழுத்து முறைக்குச் சொந்தக்காரர் மு.சுயம்புலிங்கம். கோணங்கி கொண்டு வந்த ’கல்குதிரை ’-’சுயம்புலிங்கம் சிறப்பிதழ்’ மூலமாகவும் கி .ராஜநாராயணன் தொகுத்த…

Read More

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்

2010 வாக்கில் லிங்கன் காலமாகிவிட்டார். 1974 க்கும் 1978க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் ‘தாமரை இதழில் 13 கதைகள் எழுதியிருக்கிறார். நாகர்கோவிலில் இருந்து வனமாலிகை அவர்கள் நடத்திய…

Read More

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்

“1961இல் என் கட்டுரை,கதை,கவிதை மூன்றும் முதன் முதலாகப் பிரசுரம் ஆயின.1968 தொடங்கி, பிரக்ஞையோடும்,படைப்பு மனோபாவத்தோடும் எழுதத்தொடங்கினேன்” என்று குறிப்பிட்ட பிரபஞ்சன் என்கிற நம் காலத்தின் பெரும்படைப்பாளி 2018…

Read More