Posted inStory
“வாசிக்கப்படாத அத்தியாயத்தின் ரேகைகள்” சிறுகதை – சரிதா ஜோ
"வாசிக்கப்படாத அத்தியாயத்தின் ரேகைகள்" சிறுகதை “தடக்… தடக்… தடக்…” தையல் மிஷின் இசைக்கும் அந்த ஒலி செல்வியின் இதயத்துடிப்போடு ஒன்றாய் கலந்து கொண்டது. ஒவ்வொரு முறை சுழலும் சக்கரம் ஓடிக்கொண்டிருக்கும் நினைவுப் பக்கங்களைப் புரட்டுவது போலிருந்தது. “சிலுக்கா…” என்று மனசுக்குள் ஓர்…

