Posted inCinema
தமிழ்ச் சமூக மாற்றங்களும் தமிழ் சினிமாத் தாக்கங்களும் – அ.குமரேசன்
தமிழில் இன்னும் சினிமா என்பதே வரவில்லை என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இப்போது சினிமாவை சினிமாவாக எடுப்பதற்கான முயற்சிகள் ஆரம்பித்திருப்பதாக வேண்டுமானால் சொல்லலாம் என்று சலுகை காட்டுகிறவர்களும் உண்டு. சினிமாதான் என்றில்லாமல் கலை-இலக்கிய ஆக்கங்களில் சில என்னை ஈர்க்கக்கூடும், சில என்னை ஈர்க்காமல்…
