Posted inArticle
இதுவா படைப்பு சுதந்திரம் – தமிழன் இளங்கோ
தமிழ் இலக்கியப் படைப்பாளிகளின் குறிப்பிடத்தக்க முற்போக்குச் சிந்தனையாளர், மற்றும் களச் செயற்பாட்டாளர் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம். தமிழ் எழுத்துலகின் விளம்பர நோக்கிலான பரபரப்பு வணிக எழுத்தாளராக அறியப்படுவர் ஜெயமோகன். இருவரது எழுத்தின் வடிவத் தொனி இந்த மூலைக்கும் அந்த மூலைக்குமானது.…