தமிழகமும் அடையாள அரசியலும் – என்.குணசேகரன்

தமிழகமும் அடையாள அரசியலும் – என்.குணசேகரன்

தமிழகமும் அடையாள அரசியலும் - என்.குணசேகரன் தமிழகத்தில் நீண்டகாலமாக அடையாள அரசியல் இயங்கி வருகிறது.சமூக ஆர்வலர்கள், அறிவுத்துறையினர் பலர் அடையாள அரசியல் மீது நேசம் கொண்டவர்களாக இருக்கின்றனர். இடதுசாரி கொள்கைகளிலும், மார்க்சிய சித்தாந்தத்தின் மீதும் தங்களுக்கு பற்று உண்டு என்று பேசுகிறவர்களில்…