கா.சுப்பிரமணிய பிள்ளையின் 'தமிழர் சமயம்' புத்தகம் | Ka.Subramaniya Pillai's Tamilar Samaiyam Tamil Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

கா.சுப்பிரமணிய பிள்ளையின் ‘தமிழர் சமயம்’ – நூல் அறிமுகம்

ஆய்வறிஞர் தொ.ப.வின் இரண்டொரு நூல்களில் தமிழறிஞர் கா.சு.பிள்ளை அவர்கள் பற்றிய குறிப்புகளைப் படிக்க நேர்ந்தது. அது தொடர்பாகத் தேடிய போது நூலகத்தில் கிடைக்கப் பெற்றது கா.சு.பிள்ளையின் 'தமிழர் சமயம்' எனும் இந்நூல். கா.சுப்பிரமணிய பிள்ளை என்ற கா.சு.பிள்ளையானவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்…