‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர்  தமிழில்: ச.வீரமணி

‘அர்பன் நக்சல்’ என்பதே முரண்பாடான இரு வார்த்தைகளாகும் : ரோமிலா தாப்பர் தமிழில்: ச.வீரமணி

(“அர்பன் நக்சல்” என்ற சொற்றொடர் ஒருசமயம் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட விவசாயிகளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றையதினம் அது, அரசுக்கெதிராக அசவுகரியமான கேள்விகளைக் கேட்பவர்களை நிந்திப்பதற்கான சொற்றொடராகவே அநேகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆட்சியதிகாரத்திலிருப்போரை முகத்துதி செய்ய மறுத்திடும் எழுத்தாளர்களும், கவிஞர்களும்கூட இதேகதிக்கு…