Posted inPoetry
வசந்ததீபனின் கவிதை “சைமன் மரக்கட்டையின் சவம்
நாங்கள் மிகவும் சமாதானமாக இருந்தோம் எமது நீர், வனம், நிலம் மற்றும் மலைகளோடு எமது நம்பிக்கை மற்றும் சடங்குகளோடு. பிறகு வந்தார்கள் வட்டிக் கடைக்காரர்கள் அவர்கள் உப்புக்குப் பதிலாக கொள்ளையடித்தார்கள் எங்களிடமிருந்து , எமது நிலம் நாங்கள்…