Posted inUncategorized
நூல் அறிமுகம் : நலவாழ்வு சேவைக்கான உரிமை – கு.செந்தமிழ்ச்செல்வன்
நலவாழ்வு சேவைக்கான உரிமை ஏன்? எதற்காக? எப்படி? (பொது விவாதத்தற்கான கொள்கை குறிப்பு)வெளியீடு : அறிவியல் வெளியீடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம். விலை ரூ : 90/- ஆங்கிலத்திலும் இந்தப் புத்தகம் கிடைக்கிறது. Right to Healthcare Why? What? How…