தமிழ்நாடு ஒரு நிலம் மட்டும் அல்ல “தமிழ்நாட்டு வரலாறு” – ஸ்ரீ | நூல் விமர்சனம்

தமிழ்நாடு ஒரு நிலம் மட்டும் அல்ல “தமிழ்நாட்டு வரலாறு” – ஸ்ரீ | நூல் விமர்சனம்

தனிமைக்காலத் தவத்தில் புத்தகங்களே வரங்கள் இன்றைய நூலின் பெயர்: தமிழ்நாட்டு வரலாறு நூல் ஆசிரியர் : கே.ராஜய்யன் [ தமிழில் சா.தேவதாஸ் ] உங்களுக்கு தமிழ் மொழி வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.. தமிழ்நாட்டு வரலாறு…