nool arimugam: medaip payanangal - tamilraj நூல் அறிமுகம்: மேடைப் பயணங்கள் - செ.தமிழ்ராஜ்

நூல் அறிமுகம்: மேடைப் பயணங்கள் – செ.தமிழ்ராஜ்

மேடைப் பயணங்கள் எழுத்தாளர் முனைவர் கு.ஞானசம்பந்தன் பக்கம் 216 விலை 120 வெளியீடு அமுதம் பதிப்பகம் பருவமழை காலத்தில் வழிந்தோடும் குற்றால அருவியாய் தொடர்ந்து சிரிப்பு மழையில் நம்மை நனைத்துக்கொண்டிருக்கும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் மேடைப் பயணங்கள் எனும் நூலை தமது…