Posted inBook Review
நூல் அறிமுகம்: தெய்வமே சாட்சி – செ. தமிழ்ராஜ்
மண்ணில் உயிரோடு உலாவி, மனிதர்களுடன் இரண்டறக் கலந்த, நம் ஆதி மூதாதைகளில் கொலை செய்யப்பட்ட, தற்கொலை செய்துகொண்ட, பாலியல் வன்புணர்வு செய்து உயிரை மாய்த்துக்கொண்ட, கணவனின் சிதையிலேற்றப்பட்ட, பெண்களை தெய்வங்களாக்கி வணங்கி வழிபாடு செய்து தன் குற்றக்…