Posted inBook Review
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் – பா. அசோக்குமார்
ச. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்.. வெளியீடு : பாரதி புத்தகாலயம்…. விலை – ரூ. 180/- புத்தகம் வாங்க: https://thamizhbooks.com கரிசல் வட்டார வழக்கில் எழுதும் படைப்பாளர்களில் ஒருவராக சிறப்பிக்கப்படுகின்ற எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பே இது. தமுஎகச வின் கௌரவத் தலைவராக…