Posted inStory
சிறுகதை: ஓட்டம் தீட்டம் – அய்.தமிழ்மணி
ஓட்டம் - ஒன்று அனுசுயா சுதாகரின் முதுகில் தன் பூக்கரங்களால் தட்டிக்கொண்டே இருந்தாள். அவனுக்கு அவளின் தட்டுதல் ஒருவிதமான இனம்புரியாத நிம்மதியைக் கொடுத்தது. இருவரும் காதலர்கள் தான்., இதுவரை ஒருவரையொருவர் தொட்டுப் பேசாத காதலர்கள். கண்களாலேயே அதிகம் பேசிக் கொண்டவர்கள். நேரில்…