Posted inBook Review
தமிழக பள்ளிக் கல்வி – கல்வியாளர் திரு.ச.சீ.இராசகோபாலன் | மதிப்புரை ரேகா ஜெயக்குமார்
தமிழக மூத்த கல்வியாளர் திரு.ச.சீ.இராசகோபாலன் அவர்கள் எழுதிய 'தமிழக பள்ளிக் கல்வி' - கல்விச் சிந்தனைகள் என்னும் நூலில் பல்வேறு சமயங்களில் அவர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாகும். நூலின் உள்ளே பதினைந்து கட்டுரைகள்.மிகச் சிறிய நூல் தான் எனினும் ஒவ்வொரு கட்டுரையும்…