நூல் அறிமுகம்: தமிழர் வளர்த்த தத்துவங்கள் – அந்தோணிராஜ்

தோழர் தேவ பேரின்பன் பொதுவுடைமை இயக்கத்தின் முழுநேர ஊழியராக இருந்தவர். சிறந்த மார்க்சியவாதி. உலக தத்துவங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று பொருள் முதல் வாதம், மற்றொன்று கருத்து…

Read More