Posted inCinema
லப்பர் பந்து – அட்டகாசமான படம்
லப்பர் பந்து - அட்டகாசமான படம் ஒரு படத்தைப் பார்த்தா எப்படிங்க சந்தோசமா இருக்கும்? இந்தப் படத்தப் பார்த்தால் சந்தோசமா இருக்கின்றது! அப்படி நேர்த்தியாக எழுதி இயக்கிறார் தமிழரசன் பச்சைமுத்து. எவ்வளவு இயல்பாக காட்சிகளை எழுதி இருக்கிறார்! தேர்ந்த எழுத்தும் இயக்கமும் ஒன்றுகூடி படத்தை பலபடி உயர்த்திவிட்டது. கிரிக்கெட் விளையாட்டுதான் படத்தின் மையம். அதனுள் போட்டி, பொறாமை, சண்டை,…