Posted inBook Review
தாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை சொல்லும் “தமிழரின் தாவர வழக்காறுகள்” …!
மனிதர்களுக்கு மிக மூத்தவை தாவரங்கள். தாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு மிகவும் பழமையானது. மனித குலத் துவக்க காலத்திலிருந்து தாவரங்களை ஏதேனும் ஒரு வகையில் மனிதன் பயன்படுத்தி வருகிறான். தாவரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவை பின்வரும் மூன்று தலைப்புகளில் பிரிக்கலாம் என்கிறார் நூலாசிரியர். 1.உணவு…