Posted inPoetry
தமிழினி ஹைக்கூ கவிதைகள்
1.உணவிற்காக அணிவகுப்பு நசுக்கப்பட்ட எறும்புகள்... 2. அண்ணாந்து பார்க்கையில் அழகிய விமானம் பொழியும் குண்டு... 3. கொரோனா மரிக்கும் மனிதர்கள் மீண்டெழும் மனிதநேயம்... 4. சிலந்தியின்றி சிலந்திவலை கண்ணாடி மேல் விழுந்த கல்... 5. சமூக வலைத்தளத்தில்…