Posted inBook Review
தேனி சீருடையான் எழுதிய “நித்திலப் பந்தல்” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்
தேனி சீருடையான் அவர்களின் இந்த நூல் ( "நித்திலப் பந்தல்" சிறுகதை தொகுப்பு) அவருடைய பத்தாவது சிறுகதை தொகுப்பாகும் . பத்துச் சிறுகதை தொகுப்புகள் வெளிவந்த பின்பும் ,தோழர் சீருடையானுக்குள் இன்னும் எழுதித் தீர்க்க வேண்டிய சாமானிய மனிதர்களின் கதைகள் நிறைய…
