Posted inUncategorized
புத்தகங்களுடன் தேநீர் விருந்து – தஞ்சை | ஆசிரியர் தினக் கொண்டாட்டம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தஞ்சாவூர் மாவட்டக்கிளையின் சார்பில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தஞ்சை ஜான்பிரிட்டோ கல்வியியல் கல்லூரியில் புத்தகங்களுடன் தேனீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சி யில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் முனைவர் வெ சுகுமாரன், சிறப்பு அழைப்பாளர்…