புதிய வேளாண் சட்டங்கள் விவசாய வருமானத்தை வரி வலைக்குள் கொண்டு வருவதாக இருக்கின்றன – ஜெய்மல் ஷெர்கில் | தமிழில்: தா.சந்திரகுரு

புதிய வேளாண் சட்டங்கள் விவசாய வருமானத்தை வரி வலைக்குள் கொண்டு வருவதாக இருக்கின்றன – ஜெய்மல் ஷெர்கில் | தமிழில்: தா.சந்திரகுரு

இரட்டை வேடங்கள், கதை திருப்பங்கள் என்றிருந்த பழைய பாலிவுட் திரைப்படங்களைப்  போலவே, இந்த மூன்று வேளாண் சட்டங்களைச் சுற்றியுள்ள சர்ச்சைகளும் அந்த குறிப்பிட்ட சட்டங்களுக்குடன் மட்டுமே பொருந்துபவையாக இருக்கவில்லை. அந்த சட்டங்களுக்குள் இன்னும் கூடுதலான, மிகவும் மோசமான அம்சங்கள் பொதிந்திருக்கின்றன. 1995ஆம்…