Posted inArticle
கும்பகோணமும் ஓர் குளிர்காலைத் தேநீரும் – சேஷ ஜெயராமன்
பனிக்காலத்தின் வசந்த நினைவுகள் மனதின் ஆழத்தில் இறுகிக் கிடக்கின்றன உறைபனியாய். அவை மெல்ல உருகிச் சலசலத்து ஓடும்போது மனம் அதனில் லயித்து காலம் மறந்து நிற்கிறது. ஏதோ நேற்றைக்கு முதல்நாள் நிகழ்ந்ததுபோலவே உயிர்ப்புடன் அவை உலா வந்து மனதை நெகிழச் செய்கின்றன.…