Teach Like Finland Book Review

“Teach Like Finland” – நூலறிமுகம்

1.  அப்படி என்ன இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் என்று தெரிந்து கொள்வதற்காக கூகுளில் தேடிய போது மிகக் குறைந்த விலையில் இந்த நூல் கிடைத்தது. மற்றவை எல்லாம் பத்தாயிரம் தொடங்கி முப்பதாயிரம் ரூபாய் வரை ஆகும். பின்லாந்து நாட்டில் கல்வி…