Posted inArticle
ஆசிரியர் தினம்: என்னை வளர்த்த ஆசிரியர்கள் – கி.ரமேஷ்
நமது மனதிலிருக்கும் மாசுக்களை நீக்கி நம்மைத் தூய்மையாக்கும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை உரித்தாக்கும் நாளாக இந்த நாள் உள்ளது. தமிழையும் கொண்டாடுவோம் – ஆசு + இரியர் = மாசு நீக்குபவர் என்று நான் எங்கோ படித்த நினைவு. எனது வாழ்வில்…