Posted inArticle
வானியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஜேம்ஸ் ஷார்ட் (James Short) பிறந்த தினம் இன்று
ஜேம்ஸ் ஷார்ட் என்ற விஞ்ஞானியைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவர் ஒரு வானியல் மற்றும் கணிதவியல் விஞ்ஞானி ஆவார். அவரது பிறந்த நாள் 1710 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் நாள். அதாவது சுமார் 315 ஆண்டுகளுக்கு முன்னர்பிறந்திருக்கிறார். அவர் ஒரு…