Posted inLiteracy News
தென்காசியில் உலக புத்தக தின கண்காட்சி
சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு தென்காசியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், முற்போக்கு எழுத்தாளர்சங்கத்துடன் இணைந்து பாரதி புத்தகாலயமும் புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இன்றும்(20.04.2021) நாளையும்(21.04.2021) தென்காசி நகரில் நடைபெறுகிறது. புத்தக கண்காட்சியில் ஓய்வூதியர் சங்க நிர்வாகி மாரியப்பன், மாதர் சங்க…