Posted inArticle
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் மற்ற நாடுகள் காட்டும் மாற்று வழிகளும் -ஆயிஷா இரா. நடராசன்
கரோனா நோய் தொற்று-பேரிடர் காலம், நமது பொதுக் கல்வி சார்ந்த பலவீனங்களை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது. ஊரடங்கு காலத்தில்- குறிப்பாக ஆட்கொல்லி நோய் வந்து மரணத்தை எதிர்கொண்டாலும் பரவாயில்லை, பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அதையும் தாண்டி புனிதமானவை என்று 13-14 வயது…