சிறுகதை: நடுநடுங்கும் ஒரு நல்லபாம்பும், கர்ஜிக்கும் சில கரையான்களும் – கார்த்திகா

சிறுகதை: நடுநடுங்கும் ஒரு நல்லபாம்பும், கர்ஜிக்கும் சில கரையான்களும் – கார்த்திகா

அரண்மனையெங்கும் பேரிடியாய் ஒலித்தது அப்பேரொலி... கசாபா,தீக்டஸ்,உள்ளிட்ட போர்வீரர்களும் தளபதி கரிஸ்தா வும் வேகமாக அதேசமயம்  வரிசையாக விரைந்தார்கள் சத்தம் வந்த திசை நோக்கி. முதலில் சென்றவள் கரிஸ்தா தான்... "ஏன் என்னாச்சு" அரண்மனை வாயிலில்  பணிசெய்துகொண்டிருந்த ஒலியா,மசூம்தர் கூட்டத்திலிருந்த பணியாட்கள் ஐநூறுக்கும்…