Posted inBook Review
நூல் அறிமுகம்: பாடநூல் அரசியல் – தேனி சுந்தர்
புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த தோழர் த.பரசுராமன் அவர்கள் எழுதிய நூல் பாடநூல் அரசியல். புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வாழ்ந்திருந்தாலும் தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் எழுதுவதில்…