Posted inBook Review
பேர்ல் எஸ் பக் எழுதிய “தாய் மண்” (நாவல் ) நூலறிமுகம்
பேர்ல் எஸ்.பக் அமெரிக்காவின் மேற்கு வர்ஜினியாவில் பிறந்தவர் பெற்றோரின் பணிகள் பொருட்டு சீனாவில் வளர்ந்தவர் ஆங்கிலத்தையும் சீன மொழியையும் அதன் வாயிலாக கன்பூசியஸின் தத்துவத்தையும் பயின்றிருக்கிறார் இந்த நாவலுக்காக நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்க பெண்மணி இவர் அமெரிக்க பொதுமக்களிடையே…