தில்லை (Thillai) எழுதி தாயதி (Thayathi) பதிப்பகம் வெளியிட்டுள்ள தாயைத்தின்னி (Thaayaithinni Book) - புத்தகம்

தில்லை எழுதிய “தாயைத்தின்னி” – நூல் அறிமுகம்

தாயைத்தின்னி - எஸ். விஜயன் தாயைத்தின்னி-யை எப்போதும் ஒரு நிரந்தரமின்மை தொற்றித் தொடர்கிறது .விண்கலத்திலிருந்து வீழ்ந்துவிட்ட அனாதையுணர்வு அவளிடம். அவள் வாழ்வு உள்ளும் புறமும் எரிந்து கொண்டே இருக்கிற உயிர்ச்சிதை. அவளின் திமிர்த்த அகம் புயலில் நிற்குமொரு ஒற்றை கான்கிரீட் தூண்போல…