Posted inBook Review
இ. தங்கமணி, ப.லோகநாதன், நெ.த.அறிவுடைநம்பி தொகுத்து எழுதிய “அறி(வு)முகம் 500” – நூல் அறிமுகம்
தருமபுரியில் ஒரு சங்கப் பலகை மு.இராமனாதன் தருமபுரியிலிருந்து இயங்கி வரும் "தகடூர் புத்தகப் பேரவை", ஓர் இலக்கிய அமைப்பு. இலக்கியக் கூட்டங்கள், புத்தகக் காட்சிகள், மாணவர் பயிற்சிப் பட்டறைகள் முதலான பல நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறது. பேரவை, 2019இல் நூல்…
