Thagaisal Tamilar Award, Covid 19 Disaster Relief Fund - Gentleman Freedom Fighter N. Sankaraiah. Book Day is Branch of Bharathi Puthakalayam

தகைசால் தமிழர் விருது ரூ.10 இலட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார் – தோழர் என். சங்கரய்யா

கடந்த 15 ஆம் தேதி 100 வயதை எட்டிய சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதினை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கும், தமிழ் இன வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களுக்கு தகைசால் தமிழர் விருது…