புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கு. சின்னப்ப பாரதி முற்போக்கு இலக்கியத்தின் முகம் – பாரதீபாலன்

உலகம் முழுவதுவும் உரைநடை இலக்கியங்களுக்கு என்று ஒரு வரலாறு உள்ளது. சில தனித்த பண்புகளும் பார்வைகளும் இருக்கின்றன. குறிப்பாக புனைகதை இலக்கியத்திற்கென்று சில தனித்த அடையாளம் உள்ளது.…

Read More