சிறுகதைச் சுருக்கம் 92: பா. ராமச்சந்திரனின் தளிர் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்

இவர் சில கதைகளை எழுதுகிறார். சில கதைகளை வரைகிறார். எழுத்துக்களுக்கு இடையே சித்திரங்கள் தோன்றி சித்திரங்களுக்கிடையே எழுத்து அழிகிறதாக மாறி மாறி விரிவடைந்து கொண்டே போகிறது. தளிர்…

Read More