Posted inBook Review
பிரேம பிரபா எழுதிய ” ஒரு கோடி அமிலக் கண்கள் (Oru Kodi Amila Kangal)” – நூல் அறிமுகம்
ஒரு கோடி அமிலக் கண்கள் - நூல் அறிமுகம் ஆறுமுகம் ! கொஞ்சம் ஒடிசலான தோற்றம். எதிர்பார்த்து ஏங்கிய நிலையில் இருக்கும் பூஞ்சையான கண்கள். அழுக்கேறி மடித்த கைலி. அளவுக்கு மீறிய கசங்கிய அரைக்கைச்சட்டை. நடுமார்பில் கருப்பு கயிற்றில் தொங்கும் நிறம்…