'தமிழ் ஒரு சூழலியல் மொழி' நூலின் அட்டைப்படம் மற்றும் ஆசிரியர் நக்கீரனை மையப்படுத்திய நூல் அறிமுக விளக்கப்படம்.

நக்கீரன் எழுதிய “தமிழ் ஒரு சூழலியல் மொழி” – நூல் அறிமுகம்

"தமிழ் ஒரு சூழலியல் மொழி" - நூல் அறிமுகம் தியடோர் பாஸ்கரனின் நூல்களே சூழலியல் சொற்களை எனக்கு அறிமுகம் செய்தவை. மிகுந்த வியப்புக்காட்படுத்தியவை. தமிழில் இத்தனை சொற்கள் கானுயிர்களுக்கும் காட்டு மரங்களுக்கும் செடிகளுக்கும் உள்ளதா என்று ஆச்சரியப்படுத்தியவை. அதன்பின்னர் அந்த வரிசையில்…