Posted inArticle
பதிப்பும் தொகுப்பும்: ஆவணம் – வரலாறு- மதிப்பீடு | – முனைவர் இரா. ஜானகி
பதிப்பும் தொகுப்பும்: ஆவணம் - வரலாறு- மதிப்பீடு - முனைவர் இரா. ஜானகி ஆய்வுச்சுருக்கம்: கல்விச்சூழலில் பதிப்பியல் தொடர்பான பாடத்திட்டம் பரவலாக இல்லை. பதிப்பு தொடர்பான ஆய்வுகளும் பெருகவில்லை. படிக்கும் மாணவர்களுக்கு எந்தப் பதிப்பை பயன்படுத்த வேண்டும்? யார் உரையை பார்க்க…