Posted inBook Review
நூல் அறிமுகம்: பிறழ்வும், பிறழ்ச்சியும் பிறர் தர வாரா – ஜனமித்திரன்
தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருக்கும் சாத்தானின் பிம்பம், எப்போதுமே ஒரு பிறழ்வுக் காட்சிதான். பிறழ்விலிருந்துதான் உலகின் உன்னதப் படைப்புகளும், குழந்தைகள் முதல் பெரிய இசைக் கோவைகள் வரையும் உண்டாக்கப்படுகின்றன. மனப்பிறழ்வின் ஆத்மார்த்மான வெளிப்பாட்டுக் கணங்கள், கானல் நீராய் அலைம்பிக் கொண்டே இருக்கும். ச.வின்சென்ட்…