Posted inPoetry
தங்கேஸ் கவிதைகள்!!
கவிதை 1 வாசற்கதவை முகத்தில் அறைந்து சாத்துகிறது வாழ்க்கை வறுமைமுகத்தில் படர உடலை இலக்கற்று சுமந்து போகின்றன கால்கள் ஒரு கைப்பிடி அளவு கடுகு பெற்றவள் அது மரணம்நிகழாத வீடு தானாவென்று ஐயம் கேட்கிறாள் இல்லை என்றானதும் கைநிறைந்திருக்கும் கடுகை விசிறித்…