சிறுகதை: நிழல் – தங்கேஸ்

வெய்யிலை எடுத்து குழைத்து அப்படியே நெற்றியில் பொட்டாக இட்டுக் கொள்ளலாம் போல் இருந்தது சங்கரிக்கு. சுற்றிலும் அலை அலையாக புரண்டு வந்த வெக்கை கண்ணுக்குள்ளேயே சுற்றி சுற்றி…

Read More

தங்கேஸ் கவிதைகள்

1 நிழல்கள் சந்தித்துக்கொள்வது போல மனிதர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள் கை குலுக்குகிறார்கள் கட்டித் தழுவுகிறார்கள் தழுவியதும் விடைபெறுகிறார்கள் உருவம் கலைந்ததும் வெற்றிடம் விரிகிறது வெற்றிடத்தைக் கண்டால் பூமி பெருமூச்சு…

Read More

தங்கேஸ் கவிதைகள்

1. கடவுளே! இந்த வாழ்க்கையை இதயத்தில் ஏந்திக்கொள்வது இருக்கட்டும் யார் யார் இதைச் சில்லறைக் காசு போல சட்டைப் பையில் போட்டுக் கண்டு திரிகிறார்களோ யார் கண்டது?…

Read More

தங்கேஸ் கவிதைகள்

உரையாடல் எங்கள் உழைப்பின் மீது ஒரு கரும்புள்ளியாய் விழுந்திருக்கிறது உங்கள் சாதி எங்கள் உடல் விளைவித்த பண்டங்கள் உவப்பானதாகவும் எங்கள் உடல் அருவெறுப்பாகவும் ஆகி விடுகிறது உங்களுக்கு…

Read More

தங்கேஸ் கவிதைகள்: உறக்கமும் விழிப்பும்

ஒருவன் மாட்டுத் தோல் உரிக்கிறான் மற்ற நேரங்களில் அந்த சூரிக்கத்தி மொண்ணையாகத்தான் இருக்கிறது ஒருவன் பறையடிக்கிறான். இசை துள்ளலாக வருகிறது பாடையில் கிடப்பவன் துள்ளி எழுந்து ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு…

Read More

தங்கேஸ் கவிதைகள்

நினைவின் வெளியில் அலையும் பறவை நிறுத்தமில்லாததொரு விண்வெளிப் பேருந்து ஒளியாண்டுகள் ஆகும் ஓர் ஞாபகம் மக்கிப் போவதற்கு நட்சத்திரங்களின் ஆயுளில் பாதியைக் கொடு உன்னை மறப்பதற்கு வெண்ணிறப்…

Read More

தங்கேஸ் கவிதைகள்

கவிதை 1 நினைவின் வெளியில் குதித்தவன் மீண்டும் திரும்புவதேயில்லை மீன்களுக்குப் புழுப் போல சொற்களுக்கு இவன் ஆட்காட்டி விரலையும் பெருவிரலையும் குவித்து தெருவில் பட்டாம் பூச்சி பிடித்துப்…

Read More