Posted inStory
சிறுகதை: நிழல் – தங்கேஸ்
வெய்யிலை எடுத்து குழைத்து அப்படியே நெற்றியில் பொட்டாக இட்டுக் கொள்ளலாம் போல் இருந்தது சங்கரிக்கு. சுற்றிலும் அலை அலையாக புரண்டு வந்த வெக்கை கண்ணுக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்து மிதந்து கொண்டிருந்தது. கையை நெற்றிக்கு அணைவாக கொடுத்து மேலே அண்ணாந்து பார்த்தாள்.…