Posted inStory
குறுங்கதை: தேடாத கிளையில்லை – தங்கேஸ்
கண்கள் பிறழ பிறழ ஒரு அதீத காட்சி, காட்சிகளின் வழியே கண்ணுக்குள் இறங்கும் காலத்தின் அதீதம் படிமங்களாக. வாசற்படி முழுவதும் சிதறிக் கிடக்கும் சருகுகளின் காடுகள் சருகுகளின் காடுகளுக்குள் எப்பொழுதும் கேட்டவண்ணமிருக்கிறது உதிர்தலின்மொழி. உதிர்தலின் மொழியை கேட்கும் இதயத்தின் செவிகள் துடிப்போசையை …